india மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா வெண்கலப்பதக்கம் நமது நிருபர் ஜனவரி 29, 2022 மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் சீனாவை தோற்கடித்து இந்திய வெண்கலப்பதக்கம் வென்றது.